குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்...ராஜஸ்தான் த்ரில் வெற்றி!குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 15.5 ஓவர்களில் 212 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.