உச்ச நீதிமன்றத்தில் மனுவை திரும்பப் பெற்ற ராஜஸ்தான் சபாநாயகர்.!ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மனுவை ராஜஸ்தான் சபாநாயகர் திரும்ப பெறுவதாக அறிவித்தார்.