படகு விபத்து ! உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிதி – ராஜஸ்தான் முதலமைச்சர் அறிவிப்பு
படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்று ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் அறிவிப்பு