ராஜஸ்தான் அரசியல் குழப்பம்.. நாளை சச்சின் பைலட் ஆதரவாளர்கள் மனு விசாரணை .!தகுதிநீக்க நோட்டீஸ்களுக்கு எதிராக சச்சின் பைலட் மற்றும் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நாளை நடைபெற உள்ளது.