பிகானேரில் ஆட்டோ , லாரி மோதல்..! 7 பேர் பலி , 5 பேர் காயம் ..!ராஜஸ்தானின்உள்ள பிகானேர் மாவட்டத்தின் தேஷ்னோக் நகரில் நேற்று முன்தினம் காலை லாரி மீது ஆட்டோ மோதியதில் 7 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். மேலும் இந்த