ராஜஸ்தானில் உள்ள மழலையர் பள்ளிகளில் சமஸ்கிருத மொழிப் பாடம் கட்டாயம்.!ராஜஸ்தானின் சமஸ்கிருத கல்வித்துறையின் கீழ் இந்த திட்டம் அடுத்த வருடத்தில் முழுமையாக செயல்படுத்தப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.