துணை முதலமைச்சர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கம் -ஆளுநர் ஒப்புதல்துணை முதலமைச்சர் பதவியில் இருந்து சச்சின் பைலட்டை நீக்க ராஜஸ்தான் ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.