Shocking:கோப்ரா கடித்து ராஜஸ்தானின் பாம்பு மனிதர் உயிரிழப்பு ! (வீடியோ)ராஜஸ்தானின் பாம்பு மனிதர் என்று அறியப்பட்ட வினோத் திவாரி, பாம்பு கடித்து உயிரிழந்தார்.