காவல் ஆணையர் ராஜீவ்குமாரை விசாரிக்கலாம் கைது செய்யக்கூடாது...உச்ச நீதிமன்றம் உத்தரவு...!!சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ்குமார் C.B.I முன்பு ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.