சீன நிறுவனங்களுக்கு உளவு பார்த்து தகவல் அனுப்பியதாக 3 பேர் கைது..!சீன நிறுவனங்களுக்கு உளவு பார்த்து தகவல் அனுப்பியதாக டெல்லியில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.