கமல் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டால், நான் கூறியதை வாபஸ் பெற்று கொள்கிறேன்! – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திட்டவட்டம்!
கமல் சில நாட்களுக்கு முன்பு அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, 'இந்தியாவின் முதல் தீவிரவாதி