8 மாதத்திற்கு முன்பே தரகர் சஞ்சய் ஜெயின் என்னை தொடர்பு கொண்டார் – காங்கிரஸ் எம்எல்ஏகைது செய்யப்பட்ட இடைத்தரகர் சஞ்சய் ஜெயின் சுமார் 8 மாதங்களுக்கு முன்பு தன்னை தொடர்பு கொண்டதாக காங்கிரஸ் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.