கத்ரினா கைஃப் கன்னங்கள் போல ரோடு பளபளவென இருக்கவேண்டும்.! அமைச்சர் சர்ச்சை பேச்சு.!ராஜஸ்தான் ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் ராஜேந்திரசிங் குதா, அதிகாரிகளிடம் இனி அமைக்கப்படும் சாலைகள் கத்ரினா கைப் கன்னங்கள் போல பளபளவென இருக்க வேண்டும் என கூறியது