பாட்னாவில் பாஜக தலைவர் சுட்டுக் கொலை.!பாட்னாவில் பாஜக ஜெயந்த் பகுதி துணைத் தலைவர் ராஜேஷ் குமார் ஜா இன்று காலை பீகார் தலைநகர் பாட்னாவில் அடையாளம் தெரியாத சில கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார்.