#BEAKING:தமிழ்நாடு மின்சார வாரியம் தலைவராக ராஜேஷ் லக்கானி நியமனம்..!தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக தற்போது ராஜேஷ் லக்கானி நியமனம்.
தலைமை தேர்தல் அதிகாரியாக சத்தியப்ரதா சாஹுமெட்ரோ குடிநீர் தலைமை அதிகாரியாக பணிபுரியும் சத்தியப்ரதா சாஹு தற்போது தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.இச்செய்தியை தேர்தல் ஆணையம்