கொரோனா தடுப்பூசி : 97% பேர் திருப்தி தெரிவித்துள்ளனர் – மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண்இந்தியாவில் இதுவரை 45,93,427 வழங்கப்பட்டுள்ளதாகவும், பிப்ரவரி 13 முதல் இரண்டாவது டோஸ் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.