நடிகர் ராஜேஷ் மறைவு...தனக்குத் தானே கட்டிய கல்லறையில் உடல் நல்லடக்கம்!நடிகர் ராஜேஷின் உடல் 40 வயதில் அவர் தனக்குத் தானே கட்டிய கல்லறையில் இன்று மரியாதைகளுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.