இனி வாரம் ஒருமுறை ராஜதானி விரைவு ரயில்!மத்திய அமைச்சர்கள் மனோஜ் சின்கா, தர்மேந்திர பிரதான் ஆகியோர் புவனேஸ்வரம் – டெல்லி இடையே செல்லும் புதிய ராஜதானி விரைவு ரயிலை தொடங்கி வைத்தனர். ஒடிசா மாநிலத்