தாய்ப்பால் போல் சுத்த அரசியல் செய்யும் நல்லகண்ணு ஐயா! ரஜினிமக்கள் மன்றத்துக்கு வாழ்த்து! நடிகர் விவேக் ட்வீட்!
சென்னையில் கடந்த சில மாதங்களாக தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இந்நிலையில், தண்ணீர் இன்றி தவிக்கும் மக்களுக்கு, ரஜினி மக்கள் மன்றம் சார்பாக லாரிகளில்