பிரதமர் மோடிக்கு ரஜினிகாந்த் வாழ்த்து !17 வது நாடளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.