மாவட்ட மகளிர் அணி செயலாளர்களை சந்தித்து ரஜினிகாந்த் ஆலோசனை:நடிகர் ரஜினிகாந்த் கடந்த வருடம் டிசம்பர் 31-ஆம் தேதி தனது ரசிகர்கள் முன்னிலையில் அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். தனது புதிய கட்சியை ஆரம்பிக்க பல்வேறு