எனக்கு சந்தோஷம், நிம்மதி இல்லை.. நடமாடி கொண்டிருக்கும் போது போய் சேர்ந்து விட வேண்டும் – ரஜினிஎனக்கு சந்தோஷம், நிம்மதி 10 சதவீதம் கூட இல்லை என்று ஆன்மிக நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் ஓபன் டாக்.