"மாற்றத்தை சிந்திக்கும் தலைவன் .! ரஜினியின் அரசியல் வருகை குறித்து ஒட்டப்பட்ட போஸ்ட்ர்.!ரஜினியின் அரசியல் வருகையை முன்னிட்டு மக்கள் நடமாட்டம் உள்ள ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளால் ஒட்டப்பட்ட போஸ்ட்ர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.