வரலாற்றில் இன்று(21.05.2020)... முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட தினம் இன்று...உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமர் தற்கொலைப்படை தாக்குதலால் குண்டு வைத்து கொல்லப்பட்ட தினம் வரலாற்றில் இன்று.
ராஜீவ் கொலை குற்றவாளிகள் குறித்து ராஜபக்க்ஷே கருத்து...!!!ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையா,இல்லையா? என்ற அறிவிப்பு வெளியாக இருக்கும் நிலையில் டெல்லி வந்த இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்தா ராஜபக்க்ஷேயை விமான நிலையத்தில்