ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பேட்டரி கார் வசதி இன்று அறிமுகம்.!சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைகளில் கொரோனோ நோயாளிகள் வசதிக்கேற்ப பேட்டரி கார் வசதி இன்று அறிமுகப்படுத்தவுள்ளது.