அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுடன் ராஜீவ் கவுபா ஆலோசனை..!கொரோனா பரவல் தொடர்பாக மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா ஆலோசனை.
அனைத்து மாநில தலைமைச்செயலாளர்களுடன் இன்று இரவு ஆலோசனைஅனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுடன் இன்று இரவு 9 மணிக்கு மத்திய அமைச்சரவை செயலர் ஆலோசனை நடத்த உள்ளார்.
தனித்தனியாக டைரிகள், காலண்டர்கள் அச்சிடுவதற்கு மத்திய அரசு தடை.!மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறையை தவிர பிற அமைச்சகங்கள் தனித்தனியாக டைரிகள், காலண்டர்கள் அச்சிடுவதற்கு மத்திய அரசு தடை விதித்து உள்ளது. இதனிடையே