விடுதலை செய்யாவிட்டால் சிறையில் உயிரை விடுவேன்...ராஜீவ் கொலையாளி முருகன் ...!!எங்களை விடுதலை செய்யாவிட்டால் சிறையிலே உண்ணாவிரமிருந்து உயிரை விடுவோம் என்று ராஜீவ் கொலையாளி முருகன் அறிவித்துள்ளார்.