2025க்குள் காசநோய் ஒழிப்பு.! மருத்துவர்கள் வீரர்கள் உடையை அணியாத போர்வீரர்கள் – பிரதமர் மோடிரஜீவகாந்தி பல்கலைக்கழக வெள்ளி விழாவை காணொலி மூலம் தொடங்கி வைத்த பின்னர் பிரதமர் மோடியின் உரை.