மூத்த வழக்கறிஞர் ராஜிவ் தவான் பங்களிப்புடன் ஒரு ரூபாய் பெற்றுக்கொண்டேன் – பிரஷாந்த் பூஷன்நீதிமன்ற தீர்ப்பை அடுத்து மூத்த வழக்கறிஞர் ராஜிவ் தவான் பங்களிப்புடன் ஒரு ரூபாய் பெற்றுக்கொண்டதாக பிரஷாந்த் பூஷன் தெரிவித்துள்ளார்.