அரசு மருத்துவமனையில் தீ விபத்து.! அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்.!தரைக்கு அருகே செல்ல கூடிய மின் வயரால் தான் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அது விரைவில் சரிசெய்யப்படும்.- சென்னை ராஜீவகாந்தி அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ