#BREAKING: எழுவர் விடுதலை – குடியரசு தலைவரிடம் கோப்புகள்!7 பேர் விடுதலை தொடர்பான கோப்புகள் அனைத்தும் குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளன என தமிழக அரசு தகவல்.