#BREAKING: மாரியப்பனுக்கு ராஜீவ் கேல் ரத்னா விருது அறிவிப்பு.!பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த மாரியப்பனுக்கு ராஜீவ் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.