பதவிக்காலம் முடியும் வரை கம்பீர் தான் பயிற்சியாளர் -ராஜீவ் சுக்லா விளக்கம்!கவுதம் கம்பீரை இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து நீக்கும் எண்ணம் இல்லை என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா திட்டவட்டம்