உலகநாயகன் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினி ஹீரோ! அதிசயம் அற்புதம் விரைவில்.?சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கும் தனது 168வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.