லடாக் பிரச்சனைக்காக ஆர்டர் செய்த ' சீன ' காரை ரத்து செய்த குஜராத் தொழிலதிபர்குஜராத்தின் ராஜ்கோட்டில் ஒரு தொழிலதிபர் லடாக்கில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்க சீன காருக்கான ஆர்டரை ரத்து செய்துள்ளார் .