50 ரூபாயிலிருந்து அதிகரித்து 200 ரூபாய்க்கு விற்கப்படும் எலுமிச்சை ..!பல்வேறு பகுதிகளிலும் பொருளாதார நெருக்கடிகள் தொடர்ந்து வருகிறது. குறிப்பாக சமையல் பொருட்களின் விலைகள் அதிகளவில் உயர்ந்து வருகிறது.