ராஜ்னிஷ் குமாரை OYO நிறுவனத்தின் புதிய ஆலோசகர் நியமனம்..!OYO நிறுவனத்தின் வியூகக் குழு ஆலோசகராக பாரத ஸ்டேட் வங்கியின் முன்னாள் தலைவர் ரஜ்னிஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.