வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம்... சபாநாயகர் மீது புத்தகத்தை வீசி எறிந்ததால் பரபரப்பு...மக்களவையில் நிறைவேற்றப்பட்ட சர்ச்சைக்குரிய இரண்டு வேளாண் மசோதாக்கள், மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே நேற்று நிறைவேற்றப்பட்டன.