அதானி, மணிப்பூர் விவகாரம்.., எதிர்க்கட்சிகள் அமளி! ஒரு வாரமாக முடங்கிய நாடாளுமன்றம்!எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக இரு நாடாளுமன்ற அவைகளும் வரும் நவம்பர் 2ஆம் தேதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.