Tag: Rajya Sabha 2025

மாநிலங்களவையின் நியமன எம்.பி.க்களாக 4 பேரை நியமித்தார் குடியரசுத் தலைவர்.!

டெல்லி : குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மாநிலங்களவையின் (ராஜ்யசபா) நியமன உறுப்பினர்களாக நான்கு பிரபலமான நபர்களை நியமித்துள்ளார். இந்த நியமனங்கள் இந்திய அரசியலமைப்பின் பிரிவு 80(1)(a) மற்றும் பிரிவு 80(3) இன் கீழ், கலை, இலக்கியம், அறிவியல் மற்றும் சமூக சேவை ஆகிய துறைகளில் முக்கிய பங்களிப்பு செய்தவர்களை அங்கீகரிக்கும் வகையில் செய்யப்பட்டுள்ளன. உஜ்வால் நிகம் (பாஜக), மூத்த வழக்கறிஞர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, வெளியுறவுத்துறை முன்னாள் செயலாளர் சதானந்தன் மாஸ்டர் (பாஜக), ஆசிரியர் மீனாக்‌ஷி […]

Droupadi Murmu 6 Min Read
Presidential Nominations