எல்லை மோதல் விவகாரம்.! நாடாளுமன்றத்தில் பாஜகவினர் – காங்கிரஸார் கடும் அமளி.!மாநிலங்களவையில் எதிர்க்கட்சியினர் மற்றும் பாஜகவினர் இடையே தொடர் வாதங்களால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.