Tag: Rajya Sabha bypoll

ராஜ்யசபா தேர்தலில் பாஜக எந்த வேட்பாளரை நிறுத்தவில்லை- சுவேந்து அதிகாரி..!

மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள ராஜ்யசபா இடைத்தேர்தலுக்கு பாஜக எந்த வேட்பாளரையும் நிறுத்தவில்லை என பாஜக அறிவித்துள்ளது. அக்டோபர் 4 ராஜ்யசபா இடைத்தேர்தலுக்கு வேட்பாளர்களை நிறுத்தப் போவதில்லை என்று மேற்கு வங்கத்தில் உள்ள எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா தெரிவித்துள்ளது. இதனால், திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் சுஷ்மிதா தேவ் போட்டியின்றி தோ்வாக உள்ளாா். காங்கிரஸ் கட்சியின் மகளிா் பிரிவின் தலைவராக இருந்த சுஷ்மிதா தேவ் சமீபத்தில் திரிணமூல் காங்கிரஸில் இணைந்தாா். இந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தோ்தலில் வெற்றி பெற்றதால்  […]

#BJP 4 Min Read
Default Image