எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளி ! மாநிலங்களவை ஒத்திவைப்புThe House is adjourned to meet at 10:30 am, says Rajya Sabha Chairman
மாநிலங்களவை 8 எம்.பி.க்கள் நடத்தி வந்த தர்ணா போராட்டம் வாபஸ்.!சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் 8 எம்.பி.க்கள் நடத்தி வந்த தர்ணா போராட்டம் வாபஸ்.