அதிகரிக்கும் கொரோனா.., அடுத்த மூன்று வாரங்கள் மிக முக்கியமானவை- ராகேஷ் மிஸ்ரா ..!அடுத்த மூன்று வாரங்கள் இந்தியாவுக்கு மிக முக்கியமானவை என்று சி.எஸ்.ஐ.ஆர்-சி.சி.எம்.பி இயக்குனர் டாக்டர் ராகேஷ் மிஸ்ரா நேற்று தெரிவித்தார்.