நீண்ட மீசை வைத்திருந்ததற்காக கான்ஸ்டபிள் சஸ்பெண்ட்..!நீண்ட மீசை வைத்திருந்ததற்காக மத்திய பிரதேச கான்ஸ்டபிள் டிரைவர் ராகேஷ் ராணா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.