தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு 50% தள்ளுபடி..!கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு 50% தள்ளுபடி என அறிவித்த தெலுங்கானாவை சேர்ந்த கடை உரிமையாளர்.