பிறந்தநாள் அதுவுமா மிரட்டலான லுக்.. ‘ராக்காயி'- யாக களமிறங்கிய நயன்தாரா.!நயன்தாரா நடிக்கும் புதிய படமான ராக்காயி (RAKKAYIE) திரைப்படத்தின் டைட்டில் டீசர் இப்போது வெளியாகியுள்ளது.