அண்ணன் – தங்கை பாசத்தை பொழிந்த ராகுல், பிரியங்கா.!டெல்லி : ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு, ராகுல் காந்த மற்றும் பிரியங்கா காந்தி இருவரும் தங்கள் வாழ்த்துகளை பதிவிட்டுள்ளனர்.