ரக்சா பந்தனை முன்னிட்டு பெண்களுக்கு இலவச பயணம் – உபி அரசுஉ.பி.யில் ரக்சா பந்தனை முன்னிட்டு அரசு பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.