ராகு கேது பெயர்ச்சி பலன்கள்..!இந்த ராசிகளில் யாருக்கு அதிர்ஷ்டம் ஏற்படும்..!மேஷம்-கன்னி வரை ராகு கேது பெயர்ச்சி பலன்கள்..!
வாக்கிய பஞ்சாங்கத்தின் படி பிலவ வருடம் பங்குனி மாதம் 7 ஆம் தேதி (மார்ச் 21) அன்று மதியம் 3.02 மணியளவில் ராகு கேது பெயர்ச்சி நடக்க உள்ளது.